17 வயதில் இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை ரவீனா! வைரல் போட்டோஹுட்..
serial
ratchasan
raveena daha
mouna raagam
By Edward
இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு தற்போதைய குழந்தை நட்சத்திரங்களில் செயல்பாடு சற்று மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. குழந்தை நட்சத்திரங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தற்போது இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அந்தவகையில் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீணா தஹா. இதன்மூலம் தொலைக்காட்சி சீரியலான மெளனராகம் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது 17 வயதே ஆனநிலையில் க்ளாமர் புகைப்படங்களை அள்ளிக்குவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.







