மௌனம் பேசியதே இவ்ளோ தான் வசூலா, இதுக்கு தான் இப்படியா
Suriya
Trisha
By Kathick
மௌனம் பேசியதே சூர்யா, திரிஷா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளிவந்து செம ஹி அடித்த படம்.
இதில் யுவன் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் மௌனம் பேசியதே படத்தை தற்போது ரீரிலிஸ் செய்துள்ளனர்.

இந்த படத்தை சூர்யா, திரிஷா, அமீர், லைலா என அனைவரும் ப்ரோமோட் செய்தார்கள். இந்த படம் ரீரிலிஸ் ரூ 42 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.
இது இந்த ரிலிஸுற்கு டீசண்ட் என்றாலும் மங்காத்தா, கில்லி, படையப்பாவை ஒப்பிடுகையில் மிக மிக குறைவு என்பதே நிதர்சனம்.
