கடற்கரையில் காத்து வாங்கும் பாம்பு சீரியல் நடிகை.. மயங்கி போன ரசிகர்கள்

viral photo beach pic bikini photo mouni rai actress viral pic
By Kathick Jan 01, 2022 12:00 AM GMT
Report

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இதன்பின் பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு பின் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை நடிகை மௌனி ராய்யின் சில புகைப்படங்கள் இணையத்தில் செம சென்சேஷன் ஆகும்.

அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம் தான். அந்த வகையில் தற்போது கடற்கரையில் ரசிகர்களை மயக்கும் வண்ணம் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துருக்கிறார் நடிகை மௌனி ராய். இந்த புகைப்படம் தற்போது மௌனி ராய் ரசிகர்கள் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகிய அணைத்து சமூக வலைத்தளங்களிலும் காட்டு தீ போல் பரவி வருகிறது.

   கடற்கரையில் காத்து வாங்கும் பாம்பு சீரியல் நடிகை.. மயங்கி போன ரசிகர்கள் | Mouni Rai Latest Bikini Dress Photo

கடற்கரையில் காத்து வாங்கும் பாம்பு சீரியல் நடிகை.. மயங்கி போன ரசிகர்கள் | Mouni Rai Latest Bikini Dress Photo