நான் ஒன்னும் Gay கிடையாது..நான் ரொம்பவே கொடுத்து வச்சவ!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்..

Gossip Today Indian Actress Actress
By Jai Jun 14, 2026 08:46 AM GMT
Report

மெளனி ராய்

நடிகை மெளனி ராய் மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான சூரஜ் நம்பியார் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்.

நான் ஒன்னும் Gay கிடையாது..நான் ரொம்பவே கொடுத்து வச்சவ!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்.. | Mouni Roy Reacts Trolls Post Divorce I M Not Gay

அதில், இந்த துயரமான சூழலில் நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடனும், அமைதியான முறையில் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இணையத்தளத்தில் தங்களை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இந்த தனிப்பட்ட முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்கவும், தனியுரிமையை காக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தனர்.

நான் ஒன்னும் Gay கிடையாது..நான் ரொம்பவே கொடுத்து வச்சவ!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்.. | Mouni Roy Reacts Trolls Post Divorce I M Not Gay

நான் ஒன்னும் Gay

இந்நிலையில் சமீபத்தில் மெளனி ராய் அளித்த பேட்டியொன்றில், உங்களை பற்றி ஒரு ரூமர் அதிகம் பேசப்படுகிறது என்றால் என்ன ரூமர்னு நினைக்கிறீங்க என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு மெளனி ராய், நான் ஒரு Gay-னு சொல்றாங்க, அப்படியெல்லாம் இல்லை.

நான் ஒன்னும் Gay கிடையாது..நான் ரொம்பவே கொடுத்து வச்சவ!! நடிகை மெளனி ராய் ஓபன் டாக்.. | Mouni Roy Reacts Trolls Post Divorce I M Not Gay

எனக்கும் என் கணவருக்கும் செட்டாகவில்லை, பிரிஞ்சிட்டோம். திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும் நான் ரொம்பவே கொடுத்து வச்சவள் தான், மலை போல தாங்க எனக்கு சில தோழிகள் மற்றும் குடும்பம் உள்ளது. என் தோழிகள் தான் என்னுடைய பலமே என்று பதிலளித்துள்ளார் மெளனி ராய்.