69 வயது நடிகருடன் 5 நிமிடம் நடனம் ஆடிய மௌனி ராய்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

Chiranjeevi
By Kathick Aug 05, 2025 05:30 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நாயகிகளில் ஒருவர் மௌனி ராய். இவர் நாகினி சீரியல் மூலம் பிரபலமானார்.

69 வயது நடிகருடன் 5 நிமிடம் நடனம் ஆடிய மௌனி ராய்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Mouni Roy Salary For Dancing With Chiranjeevi

Hero Hitler in Love என்கிற பஞ்சாபி படத்தின் மூலம் இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் மௌனி ராய், அடுத்ததாக Hai Jawani Toh Ishq Hona Hai என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

69 வயது நடிகருடன் 5 நிமிடம் நடனம் ஆடிய மௌனி ராய்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Mouni Roy Salary For Dancing With Chiranjeevi

இந்த நிலையில், தற்போது நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் விஸ்வாம்பரா படத்தில் மௌனி ராய் ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார்.

69 வயது நடிகருடன் 5 நிமிடம் நடனம் ஆடிய மௌனி ராய்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Mouni Roy Salary For Dancing With Chiranjeevi

இந்த 5 நிமிட பாடலுக்கு நடனம் ஆடுவதாக நடிகை மௌனி ராய் வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த பாடலில் நடனம் ஆட ரூ. 50 லட்சம் அவர் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். 

69 வயது நடிகருடன் 5 நிமிடம் நடனம் ஆடிய மௌனி ராய்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Mouni Roy Salary For Dancing With Chiranjeevi