பின்னாடி திரும்பி அப்படி பண்ணுங்க.. மோசமாக நடந்த கேமராமேன்!! பதிலடி கொடுத்த மிருணாள்

Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 21, 2024 09:44 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதாராமம் திரைப்படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.

இதனை அடுத்து தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த ஸ்டார் பேமிலி படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னாடி திரும்பி அப்படி பண்ணுங்க.. மோசமாக நடந்த கேமராமேன்!! பதிலடி கொடுத்த மிருணாள் | Mrunal Thakur Avoid To Give Back Pose

மும்பையில் உள்ள புகைப்படம் கலைஞர்கள், சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் புகைப்படங்களை எடுப்பார்கள். அப்படி போஸ் கொடுங்க, இப்படி கொடுங்க என்று சொல்வார்கள் .

இந்நிலையில் மிருணாள் தாகூரிடம் ஒரு புகைப்பட கலைஞர், பின்னாடி திரும்பி கொடுங்க என்று கூறியுள்ளார். கடுப்பான மிருணாள், அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.