பிகினி உடையில் வெளிவந்த நடிகை மிருனாள் தாகூர் புகைப்படம்.. Deep Fake என தகவல்

Viral Photos Mrunal Thakur Actress Deepfake Video
By Bhavya Oct 19, 2024 10:30 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

மிருனாள் தாகூர் 

சினிமாவில் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு புகழ் இருக்கிறதோ அதே அளவிற்கு பல பிரச்சனைகளும் உருவாகிறது.

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

நட்சத்திரங்கள் என்ற காரணத்தினால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாக பேசுவது, நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்வது என பலர் இது போன்ற தவறான செயல்களை செய்து வருகின்றனர்.

பிகினி உடையில் வெளிவந்த நடிகை மிருனாள் தாகூர் புகைப்படம்.. Deep Fake என தகவல் | Mrunal Thakur Deep Fake Photo

சமீபத்தில் கூட நடிகை ஓவியாவின் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வெளிவந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த தற்போது ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பதித்துள்ளவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளிவந்து வைரலானது.

பிகினி உடையில் வெளிவந்த நடிகை மிருனாள் தாகூர் புகைப்படம்.. Deep Fake என தகவல் | Mrunal Thakur Deep Fake Photo

ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, பிகினி உடையில் வெளியான புகைப்படத்தில் இருப்பது ரிதுபர்ணா பசக் என்பவர் என்றும், அந்த புகைப்படத்தை எடுத்து நடிகை மிருனாள் தாகூர் போன்று Deep Fake செய்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.