சீதா ராமம் படத்தில் அடக்கஒடுக்கமாக நடித்த சீதாவா இது! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை
Dulquer Salmaan
By Kathick
துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் முருநல் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
பல பேர் தன்னுடைய க்ரஷ் முருநல் தாகூர் தான் என்று வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வருகிறார்கள். இந்நிலையில், சற்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக முருநல் தாகூரின் மார்டன் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சீதா ராமம் படத்தில் அடக்கஒடுக்கமாக நடித்த சீதாவா இது? என கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த புகைப்படம்..
