இப்படி ஒரு உடையா? நடிகை மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Viral Photos
Mrunal Thakur
Actress
By Bhavya
மிருணாள் தாகூர்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.
தற்போது, இவர் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,