விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை மிருணாள் தாகூர்

Mrunal Thakur
By Karthick Raja Nov 22, 2026 11:03 AM GMT
Report

இந்திய அளவில் லட்ச லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர்.

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வைரலாகும். அந்த வகையில், தற்போது நடிகை மிருணாள் தாகூர் செம ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery