மிருணாள் தாகூர் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா! அடேங்கப்பா

Mrunal Thakur Actress Net worth
By Kathick Aug 02, 2025 03:30 AM GMT
Report

நடிகை மிருணாள் தாகூர் இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவர், சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமானார்.

மிருணாள் தாகூர் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா! அடேங்கப்பா | Mrunal Thakur Net Worth

இதை தொடர்ந்து Hi நானா படம் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது. தற்போது பாலிவுட்டில் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில், 33 வயதாகும் நடிகை மிருணாள் தாகூர் இதுவரை சேர்த்து வைத்துள்ளார் சொத்து குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

சொத்து மதிப்பு

மிருணாள் தாகூர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 கோடி ஆகும் என பாலிவுட் முன்னணி இணையத்தங்களில் குறிப்பிட்டுள்ளன. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

மிருணாள் தாகூர் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா! அடேங்கப்பா | Mrunal Thakur Net Worth

அதே போல் விளம்பரங்களில் நடிப்பதற்காக ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். Honda Accord, Toyota Fortuner and a luxurious Mercedes-Benz S-450 4MATIC ஆகிய கார்கள் நடிகை மிருணாள் தாகூரிடம் உள்ளன. இதில் Mercedes-Benz S-450 4MATIC காரின் விலை ரூ. 1.90 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.