என் உடம்பின் அந்த பகுதியை தவறாக பேசுகிறார்கள்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக்

Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 28, 2024 12:30 PM GMT
Report

சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய மிருணாள் தாகூர், தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகையாக வருகின்றார்.

என் உடம்பின் அந்த பகுதியை தவறாக பேசுகிறார்கள்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக் | Mrunal Thakur Open Talk

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளசுகள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிருணாள் தாகூர், உடல் அமைப்பை பற்றி எழும் தவறான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், " என்னுடைய உடல் அமைப்பு Pear ஷேப்பில் இருப்பதால் பலரும் கேலி செய்தார்கள். அதற்காக நான் அதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை" என்று மிருணாள் தாகூர் தெரிவித்து இருக்கிறார்.