சிகப்புநிற ஆடையில் மிரட்டும் நடிகை மிருணாள் தாகூர்...புகைப்படங்கள்..
Indian Actress
Mrunal Thakur
Actress
By Jai
மிருணாள் தாகூர்
மராத்தி, இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், தற்போது பாலிவுட் சினிமாவில் தவிர்க்கமுடியாக ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். மிருணாளுக்கு சீதா ராமம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.

இதனையடுத்து, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். தனுஷுடன் நடிப்பில் இருக்கும் மிருணாள் தாகூர், அவரை திருமணம் செய்யவுள்ளார் என்ற வதந்திகளும் பரவியது.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தற்போது ராக்கா, பூஜா மேரி ஜான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.









