சட்டியுடன் அந்த உறுப்பை ஒப்பிட்ட ரசிகர்!! நடிகை மிருணாள் தாகூர் கொடுத்த் பதிலடி.
நடிகர் துல்கர் சல்மான் நடித்து வெளியான சீதா ராமம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மிருணாள் தாகூர்.
தற்போது கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டும் படங்களில் எல்லைமீறிய காட்சியில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் இறுக்கமான ஆடையணிந்து ஒரு பதிவினை பகிந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மிருணாள் தாகூரை வர்ணித்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருவர் பின்னழகை வர்ணித்து சட்டி பானை போல் இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
இதற்கு மிருணாள், நன்றி நண்பரே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா? எல்லாருக்கும் ஒவ்வொரு உடல் வடிவம் இருக்கிறது, இது என் உடல் வடிவம்.
நான் அதிகமாக உழைக்க வேண்டியது கிடையாது. இதுபோல் பின்னழகு வேண்டும் என்று பலர் கடுமையாக உழைக்கிறார்கள் என்றும் அது சிலருக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது.
அதனால் என் அழகை நான் காட்டுகிறேன், நீங்களும் காட்டுங்கள் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.