கழுத்தில் வைரநெக்லஸ்!! முகேஷ் அம்பானி மகள் இஷாவின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Photoshoot Mukesh Dhirubhai Ambani Nita Ambani Isha Ambani
By Edward Feb 12, 2026 02:30 PM GMT
Report

இஷா அம்பானி 

இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.

கழுத்தில் வைரநெக்லஸ்!! முகேஷ் அம்பானி மகள் இஷாவின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Mukesh Ambani Daughter Isha Ambani Photoshoot

இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.

போட்டோஷூட்.

விலையுயர்ந்த நெக்லஸ், பிரமாண்டமான ஆடையணிவதில் இஷா அம்பானி அதிக ஈடுபாடு காட்டுவார். அப்படி ஸ்டைலிஷ் லுக்கில் கழுத்தில் விலையுயர்ந்த வைர நெக்லஸ் அணிந்து எடுத்த பொட்ஷூட்டை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனைத்தா ஸ்ரஃப் வெளியிட்டுள்ளார்.