மேட்ச் பிக்ஸிங்கா! ஆணவத்துல ஆடுனா இப்படித்தான்! மும்பை கடுப்பேத்தும் நெட்டிசன்கள்..

ipl2021 mumbaiindians MIvsSRH playoff
By Edward Oct 09, 2021 03:00 AM GMT
Report

ஐபிஎல் போட்டி அனைத்து போட்டிகளும் இன்றோடு முடிவடைந்து யார் 4 ஆம் போட்டியாளர் என்ற கேள்விகள் இருந்த நிலையில் மும்பை அணியின் இன்றைய வெற்றியால் தெரியவந்துள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூர் அணிகள் பிளே ஆஃபிற்கு சென்றுள்ளது உறுதியான நிலையில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதியது. மும்பை 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் அடித்து ஹைதராபாத்திற்கு இலக்காக நிர்ணயித்தது.

எதிர்கொண்டு ஆடிய ஹைதராபாத் அணியினர் 20 ஓவர்களில் 193/8 விக்கெட் இழந்து தோல்வியை சந்தித்து. மும்பை அணி வெற்றிப்பெற்றாலும் புள்ளி பட்டியலில் பிளே ஆஃபிற்கு செல்லாமல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. கடைசியாக நான்காவது அணியாக கல்கத்தா அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் மும்பை கடந்த ஆண்டு டைட்டிலை கைப்பற்ற சென்னை பிளே ஆஃபிற்கு செல்லாமலே வெளியேறியது.

இதனை சென்னை அணியினரை மும்பை ரசிகர்கள் கிண்டலடித்து வந்தனர் தற்போது மும்பை அணியை கிண்டல் செய்தும் மீம்ஸ்கள் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள் மும்பை ஹேட்டர்ஸ்.

GalleryGallery