இந்த உன்னி மேரி டீச்சர் யாருன்னு தெரிதா? 51 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறியநிலை..

kbhagyaraj unni mary mundhanai-mudichu
By Edward Jun 01, 2021 02:38 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குநர்களில் ஒருவர் பாக்யராஜ். தனக்கான படத்தினை அவரே இயக்கி நடித்தும் வெற்றியை கொடுத்து வந்தவர். முருங்கைகாயை மையமாக வைத்து பல படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் பாக்யராஜ்.

அந்தவகையில் பெரிய ஹிட் கொடுத்து சாதனை படைத்த படம் முந்தானை முடிச்சு. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்த படமாக இருப்பதற்கு உன்னி மேரியுடம் ஒரு காரணம் தான்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டீச்சராக நடிகை உன்னி மேரி நடித்திருந்தார். படத்தில் க்ளாமர் குயினாக இருந்த உன்னிமேரி தற்போது 51 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த உன்னி மேரி டீச்சர் யாருன்னு தெரிதா? 51 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறியநிலை.. | Mundhanai Mudichu Unnimary Latest Photo Viral