தேனிசை தென்றல் தேவா காலமானார்(75)..அதிர்ச்சியில் சினிமாத்துறை...
Deva
Death
Cinema News
By Jai
தேனிசை தென்றல் தேவா
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் தேனிசை தென்றல் தேவா. சமீபத்தில் வெளியான மீசையை முறுக்கு 2 படத்தின் விழா ஒன்றிலும் கலந்து கொண்டார் தேவா.

இந்நிலையில் இன்று அக்டோபர் 17 ஆம் தேதி காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார். தேவாவின் இறப்பு இந்திய சினிமாவையே அதிரவைத்துள்ளது.

தேவாவின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.