ரெண்டு ஆஸ்கார் வாங்குனது தப்பாடா! இசையமைப்பாளர்களை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்..
tamilcinema
trollsmeme
musicdorectors
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் என பலர் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். இளையராஜாவிற்கு அடுத்து தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் எந்த படத்தில் இசையமைத்தாளும் தனக்கென்று ஒரு இசையை கொடுப்பது வழக்கம்.
அப்படி அந்த கம்போஸ்ர்களுக்கு பலர் ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி ஹாரிஸ் ஜெயராஜுடன் மற்ற இசையமைப்பாளர்களை வைத்து ஒரு மீம் வீடியோ வைரலாகியுள்ளது.
பிரண்ட்ஸ் படத்தில் ஆணியே புடுங்க வேண்டாம் காமெடியை வைத்து எடிடிங் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..