இசையமைப்பாளர் டி.இமான் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா!! அடேங்கப்பா
D Imman
Net worth
By Kathick
திரையுலக பிரபலங்களின் லைஃப் ஸ்டைல் குறித்து அவர்களுடைய சம்பள விவரம், சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவரும்.
அந்த வகையில் இசையமைப்பாளர் டி. இமானின் 43வது பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டையை கிளப்பி வரும் இசையமைப்பாளர் டி. இமானின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 60 கோடிக்கும் மேல் உள்ளது என கூறப்படுகிறது.
இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.