சூப்பர் ஸ்டார் பட நடிகையா இது? படவாய்ப்பில்லாமல் ஆளே மாறிட்டாங்களே..

muthu tamilactress gendleman subhashri
By Edward Mar 26, 2022 04:40 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய சூப்பர் டூப்பர் படமாக அமைந்த படங்களில் ஒன்று முத்து. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுபா ஸ்ரீ. படத்தில் சிறு கதாபாத்திரம் என்றாலும் தன் நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார்.

அதுவும் கிளாமர் பாத்திரத்தில் நடித்தாலும், பலரையும் ஈர்த்திருந்தார். அதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நடிகைக்கு சரியான நடிகையாக வலம் வந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டார்.

தெலுங்கி ல் கிளாம ர் ந டிகைகளுக் கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் நடிகை சுப ஸ்ரீ தெலு ங்கில் ஒ ரு நல்ல இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.

இவரைப்பற்றி எதுவும் தெரியாத இருந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. அதில் உடல் எடைக்கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவர்தானா? இவர் என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 

Gallery