முத்துக்குமரன் வாழைப்பழம் மாதிரி பேசினார்..மாதவிடாய்னு சொல்லியும் கேட்கல!! வஹிதா..

Gossip Today Bigg Boss Tamil 8 MuthuKumaran Jegatheesan
By Jai Oct 09, 2026 11:20 AM GMT
Report

வஹிதா

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் பற்றி வஹிதா என்ற பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், நேற்றில் இருந்து ஒரு விஷயம் எனக்கு உறுத்துகிறது. வாட்ஸ் அப் காலில் ஒரு மாதிரியும், நார்மல் காலில் ஒரு மாதிரியும் பேசுகிறார். மருத்துவமனையில் எவ்வளவு செலவானது என்பதெல்லாம் கேட்டார். நீயும், நானும் வீட்டில் பேசினோம், அப்புறம் நீ கிளம்பி போய்விட்டாய், அவ்வளவு தானே நடந்தது என்று சொன்னார். என்னிடமே இவர் இப்படி பேசுகிறாரே என்று தோன்றியது. நான் நடனம் ஆடுவது தவறு என்று சொன்னவர்கள் எல்லாம் இதற்கு என்ன சொல்வார்கள்.

முத்துக்குமரன் வாழைப்பழம் மாதிரி பேசினார்..மாதவிடாய்னு சொல்லியும் கேட்கல!! வஹிதா.. | Muthukumaran Trouble Again Wahida Releases Videos

அவரை நான் முதலில் சந்தித்த சமயத்தில், அவர் பிக்பாஸ் வின்னர் என்று எல்லாம் தெரியாது. முதல் சந்திப்பிலேயே அவருடன் இருக்கையில் பாதுகாப்பு இருக்கிறது என்று உருவாக்கினார். திடீரென வீட்டு வாசலில் வந்து நின்று உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று சொல்வார். அப்படிதான் மீட் செய்தோம். அப்போது அவர் வீட்டுக்கு அழைத்தபோது நான் வரமாட்டேன் என்று சொன்னேன். கதவுகளை திறந்து வைத்து, இல்லை உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்றார்.

மாதவிடாய்னு சொல்லியும்

அங்கே சென்றதும் வீட்டு கதவுகளை எல்லாம் திறந்து வைத்துவிட்டார். டிவி பாரு என்று சொல்லிவிட்டு அவர் தூங்கிவிட்டார். நான் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு கேம் விளையாடினேன், அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். எனக்கு உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதே எனக்கு அவரை பிடித்திருந்தது.

எனக்காக இவ்வளவு எஃபர்ட் போடுகிறாரே என்று தோன்றியது. அவர் என்னிடம் நிறைய பேசுவார். நீ ரொம்ப அப்பாவி என்று சொல்வார். உனக்கும் எனக்கும் இருக்கும் அந்த வைப் பிடித்திருக்கிறது. நாம் சந்தித்துக் கொள்கையில் ஒரு ஷாக் வருகிறது பார்த்தாயா என்றெல்லாம் பேசுவார். அவர் வீட்டில் ஆல்கஹால் இருந்தது. அவர் எனக்கு ஊற்றி எல்லாம் கொடுத்தார். காலில் முத்தம் கொடுத்து, நெற்றியில் முத்தம் கொடுத்தார். அப்போதும் நான் ரொம்ப நெருக்கமாகிவிட்டேன், வாழைப்பழம் மாதிரி பேசினார், எனக்கு மாதவிடாய் சுழற்சி வந்தபோதுகூட அவர் விடவில்லை என்று கூறியிருக்கிறார் வஹிதா.