என் இரண்டாம் மகள் ரகசியமாக காதலிக்கிறாள்.. உங்க டிரஸ் எப்படி இருக்கு!! குடும்பத்தை பற்றி குயிலியிடம் உளறிய பயில்வான் ரங்கநாதன்..

Shakeela Gossip Today Bayilvan Ranganathan Actress
By Edward May 04, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து சர்ச்சை வீடியோக்களில் பேசி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் நடித்தும் இருக்கும் பயில்வான், சமீபத்தில் நடிகைகளை பற்றி படுகேவலமாக பேசி பேட்டியளித்து வருகிறார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் நேரில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.

என் இரண்டாம் மகள் ரகசியமாக காதலிக்கிறாள்.. உங்க டிரஸ் எப்படி இருக்கு!! குடும்பத்தை பற்றி குயிலியிடம் உளறிய பயில்வான் ரங்கநாதன்.. | My Daughter Bailvan Interview Vaazhnthu Kaatuvom

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகை குயிலி-ஆல் தொகுத்து வழங்கப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். மறுபுறம் நடிகை ஷகீலா கலந்து கொண்டு நடிகைகளை பற்றி பேசுவது குறித்து கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கி பேசியிருந்தார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய பயில்வான், எனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். முதல் மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவதாக பிறந்த மகனுக்கும் கல்யாணமாகி கார், வீடு என்று வசந்தியாக வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் மகள் என்னோடு இருக்கிறாள் என்று கூறியிருக்கிறார்.

திருமணமாகியும் குறையாத கவர்ச்சி!! கடற்கரை புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன் மனைவி கீர்த்தி

திருமணமாகியும் குறையாத கவர்ச்சி!! கடற்கரை புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன் மனைவி கீர்த்தி

அவளுக்கு கல்யாணமாகவில்லை, ஏதோ லட்சியம் என்று இருக்கிறாள், என்ன என்று பார்ப்போம். இன்னாரத்தை கல்யாணம் பண்ணிக்க போகிறேன் என்று கூறுகிறார். மகள் பார்த்திருக்கிறாள், ஆனால் பேசவில்லை, அவருக்கு என் மகள் யாரென்று கூட தெரியாது.

இன் ஜினியர் பொண்ணு நான் எப்படி அறிவுரை பண்றது என்று அவளை தொந்தரவு செய்யவில்லை. எனக்கு 73 வயதாகிவிட்டது, என் பொண்டாட்டி கூட என்னை நம்பமாட்டாள் என்று பயில்வான்சொன்னதும் நடிகை குயிலி இது உலகமகா கிசுகிசு என்று கலாய்த்துள்ளார்.

என் இரண்டாம் மகள் ரகசியமாக காதலிக்கிறாள்.. உங்க டிரஸ் எப்படி இருக்கு!! குடும்பத்தை பற்றி குயிலியிடம் உளறிய பயில்வான் ரங்கநாதன்.. | My Daughter Bailvan Interview Vaazhnthu Kaatuvom

மேலும் இரு பெண்கள்கள் கலந்து கொண்டு பயில்வானை சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பயில்வான், உங்கள் டிரஸ் எப்படி இருக்கு, நல்லா இருக்குல, நான் பேசுற நடிகைகள் காஷ்ட்டியூம் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்க, நீங்கள் ஏன் எடுத்தவுடனே என் டிரெஸ்-ஐ பார்க்குறீங்க, எனக்கு நல்லாவே புரிகிறது. அப்படின்னு தோன்றுகிறதா, அந்தமாதிரி டிரெஸ்-ஐ பார்த்தால் வான்னு கூப்பிட உங்களுக்கு தோன்றுகிறதா என்று அந்த பெண் கேட்டிருக்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...