மை லார்ட் பட நடிகை சைத்ரா ஜே-வின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..

Photoshoot Tamil Actress Actress My Lord
By Edward Mar 04, 2026 11:45 AM GMT
Report

சைத்ரா ஜே ஆச்சார்

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே ஆச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

மை லார்ட் பட நடிகை சைத்ரா ஜே-வின் மாடர்ன் லுக் போட்டோஷூட்.. | My Lord Movie Actress Chaithra J Achar Photos

இதனையடுத்து கடந்த மாதம் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.

பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சைத்ரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

மை லார்ட் பட நடிகை சைத்ரா ஜே-வின் மாடர்ன் லுக் போட்டோஷூட்.. | My Lord Movie Actress Chaithra J Achar Photos

போட்டோஷூட்

தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய பிறந்தநாளான இன்று, அடக்கவுடக்கான லுக்கில் எடுத்த சேலை புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.