கூட்டத்தில் விஜய் டிவி பிரபலத்தின் வாய்க்குள் மைக்!! வாந்தி தான் வரும்-னு புலம்பிய நடிகை..
Vijay Television
Serials
Myna Nandhini
Tamil Actress
Hariharan
By Jai
சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நந்தினி, விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நிகழ்ச்சிகளிலும் கந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இலங்கையில் ஹரிஹரன் நடத்திய இசை கச்சேரிக்காக சென்றிருந்தார். நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் விமானநிலையில் இருந்து வெளியில் வந்த நந்தினியிடம் பத்திரிக்கையாளர் சூழ்ந்து கொண்டு பேட்டியெடுக்க முற்பட்டுள்ளனர்.
அப்போது மைனாவின் முகத்துக்கு அருகில் ஒருவர் மைக்கை நீட்டியிருக்கிறார். இதனை கண்ட மைனா, வாய்க்குள் மைக்கை வெச்சிங்கன்னா ஒன்னுமே வராது வாந்தி தான் வரும் என்று கூறியிருக்கிறார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..