விஜய் டிவி மைனா நந்தினியா இது!! டிரான்பெரண்ட் சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட்..
விஜய் தொலைக்காட்சியில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா ரோலில் நடித்து அதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி தன் கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த மைனா நந்தினி தற்போது இளம் நடிகைகளுக்கு இணையான அழகில் மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
ஃபேர் ஸ்கின் டோன் நிறத்திற்கு மாற மைனா நந்தினி தினமும் ABC {A-Apple, B-Beetroot, C-Carrot} ஜூஸ் குடித்தும் அதை முகத்தில் 20 நிமிடம் பூசி ஊற வைத்து இப்படியாக மாறினாராம்.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும்படியான போஸ் கொடுத்து போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.