லியோ பட நடிகருடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை பாவனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பாப்புலர் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமானார். இதில் நரேன்., பாவனா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இதனால் மிஷ்கின் முதல் படத்திலே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இந்நிலையில் சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துள்ளார். அப்போது மாணவர்கள் மிஷ்கின் இடம், "இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சந்தோஷம் அடைந்துள்ளீர்கள்" என்று கேட்டுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த அவர், நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.