பாவனாவுடன் அந்தரங்க உறவில் இருந்தேன், அதுதான் மகிழ்ச்சியான தருணம்..லியோ பட நடிகரின் சர்ச்சை பேட்டி

Bhavana Mysskin Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 15, 2023 12:30 PM GMT
Report

தமிழில் 2006 -ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பாவனா.

இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பாவனாவுடன் அந்தரங்க உறவில் இருந்தேன், அதுதான் மகிழ்ச்சியான தருணம்..லியோ பட நடிகரின் சர்ச்சை பேட்டி | Mysskin Affair With Actress Bhavana

விஷாலோட உதடு அப்படி இருக்கும்!.. வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்

விஷாலோட உதடு அப்படி இருக்கும்!.. வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின்மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் என்ன என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அவர், நடிகை பாவனா உடன் நெருங்கிய உறவு தான் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவருடன் அந்தரங்க உறவில் இருந்தேன் என்று மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பதில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும் அவரது பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.