அப்படி நடிங்கன்னு சொல்லியே நடிகையை பாடாய்படுத்தி ஓடவிட்ட இயக்குனர்!! மாட்டித்தவித்த ரம்யா கிருஷ்ணன்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடுக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை ரம்யா கிருஷ்ணன், அறிமுகமாகிய முதல் படமே நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. அதன்பின் நடிகை கிருஷ்ணனுக்கு ஜோடியாக முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு பல ஆண்டுகள் கழித்து படையப்பா-வின் நீலாம்பரி கதாபாத்திரம் மிகப்பெரியளவில் கைக்கொடுத்தது. அதன்பின் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி ரோலும் வரவேற்பை கொடுத்தது.
அப்படி, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் முதலில் அவருக்கு பதில் வேறொரு நடிகை தான் நடித்திருந்தாராம். இயக்குனர் கவர்ச்சியாக நடிக்கூறி பாடாய்படுத்தி டார்ச்சர் செய்திருக்கிறார்.
இதனால் அந்த நடிகை படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். அதன்பின் ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் அணுகி தயத்துடன் கதையை கூறியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனும் ஒப்புக்கொண்டு நடிக்க சென்றுள்ளார்.
அவரையும் இயக்குனர் கடுமையாக வேலை வாங்கி ஷூட்டிங்கை கேன்சல் செய்யும் அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது இயக்குனர் மிஸ்கின் தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.