இயக்குனர் மிஷ்கினுக்கு பிடித்த அந்த மூன்று நடிகைகள்.. அடடா இவங்களா

Nithya Menen Mysskin
By Kathick May 08, 2022 01:20 PM GMT
Report

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை இயக்குபவர் இயக்குனர் மிஷ்கின். இவருடைய இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த மூன்று ஹீரோயின்கள் குறித்து ஓபன் ஆக பேசியுள்ளார்.

இதில் எனக்கு நடிகைகள் பாவனா, பூர்ணா, நித்யா மேனன் என இந்த மூன்று நடிகைகளையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அவர்களுடய நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.