நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது! தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா!
அழகான தோற்றம் டஃப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பு. ஆனால் இயற்கையிலேயே சரியாக வாய் பேசவும், காது கேட்கும் திறனும் இல்லை. இருந்தாலும் அதை தூக்கி தன்னுடைய தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அபிநயா.
சசிகுமார் நடிப்பில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கப்போடு போட்ட படம் நாடோடிகள். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபிநயா நல்ல வரவேற்பை பெற்றார். தன் தந்தையால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
நாடோடிகள் படத்தில் கிடைத்த வெற்றி சம்போ சிவ சம்போ படமும் வெற்றியை கொடுத்தது இவரது நடிப்பால். மேலும், சூர்யாவின் 7ஆம் அறிவு படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். செம ஸ்லிம்மாகவும், மாடர்ன் உடையில் மிக அழகாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாடோடிகள் அபிநயாவா!!! பதிவிட்டு வாயை பிளக்கும் அளவிற்கு ஆச்சரியத்தில் உள்ளனர்.