திருமணத்திற்கு பின்பு 37 வயதில் எல்லைமீறும் பாம்பு நடிகை!! பிகினியில் மெளனி ராய்..
Serials
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினி சீரியலில் பல பாகங்களில் பாம்பாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பாலிவுட் படங்களில் நடித்தும் வருகிறார் மெளனி ராய்.
கடந்த ஆண்டு சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மெளனி ராய்.
திருமணத்திற்கு முன் எப்படி கிளாமரில் பட்டையை கிளப்பினாரோ, அதைவிட தற்போது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறார். சமீபத்தில் பிகினி ஆடையணிந்து டாப் ஆங்கிளில் எடித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.