ஆள விடுங்கயா...நாய் சேகர் பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள்
Vadivelu
By Tony
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்று கூட வடிவேலுவை சொல்லலாம்.
அந்த அளவிற்கு தன் காமெடி காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
ஆனால், ஒரு கம்பேக் ஆக பல வருடமாக போராடி வரும் இன்று நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் திரைக்கு வந்துள்ளது.
இப்படம் ரசிகர்களை வெகுவால கவரும் என்று நினைத்தார்கள்.
ஆனால், இந்த படம் ரசிகர்களை தியேட்டரிலிருந்து தெறித்து ஓட வைத்துள்ளது. இந்த முறையும் வடிவேலு நோ கம்பேக்.