வெறும் துண்டுடன் தனிமையில் எடுத்த புகைப்படம்.. தனுஷ் பட நடிகை வெளியிட்ட போட்டோஸ்.
Dhanush
Naane Varuven
By Edward
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் நானே வருவேன். தனுஷுன் கதையை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வெளியான நானே வருவேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் ஸ்வீடன் நாட்டு நடிகை Elli AvrRam.
பாலிவுட் சினிமாவில் மிக்கி வைரஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய Elli AvrRam இந்தி பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் இருந்தார்.
இதன்பின் இந்தி படங்களில் நடித்து வந்தார். கிளாமர் எல்லைமீறி நடிக்கும் Elli AvrRam சமீபத்தில் தன் படுக்கையறையில் வெறும் துண்டு போர்த்தியபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நானே வருவேன் படத்தில் அடக்கவுடக்கமாக நடித்த அழகி இவரா என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.