பொன்னியின் செல்வனால் சிக்கி சின்னாபின்னமான தனுஷ்
Dhanush
By Tony
நானே வருவேன்
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

அதோடு பொன்னியின் செல்வன் உடன் வந்ததால் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் கஷ்டம் ஏற்பட்டது.
மோசமான வசூல்
தற்போது இப்படம் தமிழகத்தில் மிக சுமாரான வசூலை மட்டுமே பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வனுடன் வம்புக்கு படைத்தை விட்டு இப்படியாகிவிட்டதே என்று ரசிகர்கள் தலையில் அடித்து நகர்கின்றனர்.