80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியாவின் மகளா இது? அக்கா தங்கை போல் காட்சியளிக்கும் வைரல் புகைப்படம்

tamil actress movie nadhiya
By Jon Mar 27, 2021 04:56 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவ படத்தின் மூலம் 1985ல் அறிமுகமானவர் நடிகை நதியா. முன்னணி நடிகர்கள் முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகையுமாவார். இளமை மங்காத அழகில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வரும் நதியா 1988ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகும் அமெரிக்காவில் கணவருடன் சென்றார். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்க ராஜாதி ராஜா படம் முதல் ஆரம்பித்து பிரபலமானார். தற்போது, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நதியா 54 வயதில் கூட உடல் எடை அதிகரிக்காமல் அழகு குறையாமல் இளமையுடன் இருந்து வருகிறார்.

படங்களில் நடித்து வந்த நதியா இரு மகள்களுக்கு தாயாகி பின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் செல்ல அம்மாவாகினார். தற்போது தமிழில் த்ரிஷ்யம் 2வில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது முதல் மகள் சனம் 25 வயதாகிய நிலையில் இரண்டாம் மகள் ஜனாவின் 20வது மகளின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியாவின் மகளா இது? அக்கா தங்கை போல் காட்சியளிக்கும் வைரல் புகைப்படம் | Nadhiya Daughter Young Heroine Photo

தன்னுடைய மகள் அவருக்கு சகோதரி போன்று இருக்கிறார் என்று இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.