நோ மேக்கப்!! யோகா ஆடையில் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Super Singer Viral Photos Tamil Singers
By Edward Jun 21, 2025 07:00 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார். அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

நோ மேக்கப்!! யோகா ஆடையில் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Super Singer Nithyashree Yoga Day Photos Post

சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார். 26 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

YOGA DAY

தற்போது யோகா தினத்தை தொடர்ந்து, யோகா ஆடையணிந்து யோகா செய்தப்பின் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGallery