மணிரத்னத்தையே வேண்டாம் என்று தூக்கி எறிந்த ஹீரோயின்..இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது

Nadhiya Mani Ratnam
By Tony Aug 14, 2023 01:30 PM GMT
Report

மணிரத்னம் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த பொன்னியின் செல்வன் 1,2 உலகம் முழுவதும் 800 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் மணிரத்தினம் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். தற்போது ஒரு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் மணிரத்னம் மௌனராகம் படத்திற்காக முதலில் அனுகியது நடிகை நதியாவை தானாம்.

அவருக்கும் கதை பிடித்தாலும், வேறு படம் இருக்கிறது, நடிக்க முடியாது என்று கூறிவிட்டாரம். ம்ம்..படம் இப்படி வெற்றிபெறும், ரேவதி கதாபாத்திரம் இவ்வளவு பெரிய ரீச் ஆகும் என்றால் கண்டிப்பாக ஓகே சொல்லிருப்பார் போல..