55 வயதில் இப்படியா.! நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்
Nadhiya
By Kathick
பாசில் இயக்கத்தில் வெளிவந்த பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை நதியா. இதற்க்கு முன் சில மலையாள படங்களில் நதியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூவே பூச்சூடவா படத்தை தொடர்ந்து ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தற்போது அடடே சுந்தரா, சர்க்காரு வாரி பாட்டா, துருஷ்யம் என கதையின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை நதியா தற்போது 55 வயதில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..