மலேசியாவை அசிங்கப்படுத்திட்ட! பிக்பாஸ் 5 நடியா சங் வெளியேற இதுதான் காரணமா? மலேசிய இளைஞர் கூறிய உண்மை வீடியோ..
malaysia
kamalhaasan
biggbosstamil5
abhishekraja
nadiachang
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது காரச்சாரமாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 5 சீசன். சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதை தொடர்ந்து 15 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்துள்ளதால் கடைசியில் நடியா சங், அபிஷேக் ராஜா இருந்தனர். இருவரும் தகுந்த காரணமில்லாமல் பொய் கூறி வருவதாக பல எடுத்துறைத்ததை அடுத்து நடியா சங் நடிகர் கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே நபர் ஒருவர், நாடியா சாங்ஒட்டுமொத்த மலேசியாவின் மானத்தையே வாங்கி விட்டதாக குற்றம்சாட்டி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவை காண இங்கே க்ளிக் செய்க..