விவாகரத்துக்கு பின் சமந்தாவால் செம கடுப்பான நாகசைதன்யா.. என்ன செய்தார் தெரியுமா

Samantha Naga Chaitanya
By Kathick Aug 02, 2022 05:00 AM GMT
Report

சமந்தாவால் கடுப்பான நாகசைதன்யா

நடிகை சமந்தா - நடிகர் நாகசைதன்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரியப்போகிறோம் என்று அறிவித்தவர். இவர்களுடைய இந்த முடிவு ரசிகர்கள் பலரின் மனதை காயப்படுத்தியது.

விவாகரத்துக்கு பின் சமந்தாவால் செம கடுப்பான நாகசைதன்யா.. என்ன செய்தார் தெரியுமா | Nagachaithanya Got Anger On Talking About Samantha

விவாகரத்து பின், நாகசைதன்யாவிடம் சமந்தா குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்தாலும், அதற்கும் பொறுமையாக பதிலளித்து வந்தார் நாகசைதன்யா. இந்நிலையில், சமீபத்தில் கூட நாகசைதன்யாவிடம் சமந்தா குறித்து கேள்வி எழுந்தது.

விவாகரத்துக்கு பின் சமந்தாவால் செம கடுப்பான நாகசைதன்யா.. என்ன செய்தார் தெரியுமா | Nagachaithanya Got Anger On Talking About Samantha

இந்த கேள்வியை கேட்டதும் கடுப்பான நாகசைதன்யா, " நானும் சமந்தாவும், பேசி பிரிந்துவிட்டோம். அதை கடந்து நாங்கள் இருவரும் சென்றுவிட்டோம். நீங்களும் கடந்து சென்றுவிடுங்கள். என சொந்த வாழ்க்கையை குறித்து யாரும் பேச வேண்டாம் " என்று செம கடுப்பில் பேசியுள்ளார் நாகசைதன்யா.