2 திருமணம் செய்தும் அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு!! பேட்டியில் நாகார்ஜுனாவே சொல்லிட்டாரே..

Amala Tabu Actors Tamil Actors Nagarjuna
By Dhiviyarajan Apr 12, 2024 03:42 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் கடந்த 1984ம் ஆண்டு லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரை விவாகரத்து செய்த பின்னர் பிரபல நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

2 திருமணம் செய்தும் அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு!! பேட்டியில் நாகார்ஜுனாவே சொல்லிட்டாரே.. | Nagarjuna Had Secret Affair With Tabu

இந்த நிலையில் நாகார்ஜுனா பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தபு தான்.

திருமணத்திற்கு பின்னர் நாகார்ஜுனா தபுவுடன் ரகசிய உறவில் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. மேலும் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசிய உறவில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவருமே தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கின்றனர்.    

2 திருமணம் செய்தும் அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு!! பேட்டியில் நாகார்ஜுனாவே சொல்லிட்டாரே.. | Nagarjuna Had Secret Affair With Tabu

You May Like This Video