நக்மா, நடிகை ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாதா!! இவர்தான் கூடப்பிறந்தவர்.

Jyothika Nagma Indian Actress
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் அக்கா, தங்கையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா. இருவரும் இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள்.

நக்மா, நடிகை ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாதா!! இவர்தான் கூடப்பிறந்தவர். | Nagma Is Not Real Sister Of Jyothika Details

ஜோதிகா - நக்மா

ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று வளர்ந்து தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனால் நடிகை நக்மா பல பிரபலங்களுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா, நக்மா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நக்மா, ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி என்று தான் அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் இருவரும் சொந்த சகோதரிகள் கிடையாது. ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா. நக்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மட்டும் தான்.

jyothika nagma roshini

அப்படி என்றால் ஜோதிகா, நக்மா எப்படி சகோதரிகள். அதாவது ஸ்ரீ அர்விந்த் பிரதாப்சிங் மொரார்ஜிக்கும் சர்மா கக்ஷிக்கும் பிறந்தவர் தான் நடிகை நக்மா. முதல் கணவரை பிரிந்து சந்தர் சாதனாவை சர்மா கக்ஷி திருமணம் செய்து ஜோதிகாவை பெற்றெடுத்துள்ளார்.

nagma father mother family

ஆனால் இதை வெளிக்காட்டாமல் நக்மாவும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதரிகளாக இன்றும் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட சூர்யா - ஜோதிகா மும்பைக்கு சென்று நக்மா வீட்டிற்கு சென்று வந்த புகைப்படமும் வெளியானது.

Gallery Gallery Gallery Gallery