"ப்ளீஸ் என் அம்மாவை தப்பா பேசாதீங்க".. உருக்கமாக பேசிய மீனாவின் மகள்
Meena
By Dhiviyarajan
2 years ago
Report
Report this article
90-களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஏற்படுத்தியது.
சமீபகாலமாக மீனா இரண்டாம் திருமணம் குறித்து வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில் மீனாவின் மகள், " சமூக வலைத்தளங்களில் என்னுடைய அம்மாவை பற்றி தவறான செய்திகள் வெளிவருகிறது. என் அம்மாவை தவறாக பேசாதீர்கள். என்னுடைய அம்மா கதாநாயகியாக இருக்கலாம் ஆனால் அவரும் பெண் தானே என்று உருக்கமாக பேசியுள்ளார்.
4 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
23 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
4 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்