மாலத்தீவு நீச்சல் குளத்தில் ஜாலி பண்ணும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்...
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
நக்ஷத்ரா நாகேஷ்
தமிழ், மலையாள படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.
ஜோடி நம்பர் 1 சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சன் சிங்கர், தி கலட்டா கிரெளன் 2022 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

புலிவால், இரும்பு குதிரை, இந்தஜித், மிஸ்டர் லோக்கல், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நக்ஷத்ரா, 3 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
தற்போது அழகே அழகு சீரியலில் நடித்து வரும் நக்ஷத்ரா, தனது கணவர் பிறந்தநாளுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்திவிற்கு சென்று நீச்சல் குளத்தில் குளித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
]
