திருமணத்திற்கு முன்பே ஒத்திகை பார்த்த விஜே.. அப்படியொரு நச்..
Serial
Television
Natchatra
Vj
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜேவாக பணியாற்றி நடிகையாக அறிமுகமாகியவர் நட்சத்ரா. பின் சீரியல் நடிகையாக களமிறங்கியுள்ளார். நட்சத்ரா தன் வருங்கால கணவர் ராகவை நான்கு வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த அவரது வீட்டினர் தற்போது திருமண வேலையில் பிசியாக உள்ளனர். நட்சத்திரா மற்றும் ராகவ் இருவரின் திருமணம் டிசம்பர் 9ஆம் தேதி நடக்க உள்ளது.
திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் நட்சத்திரா தற்போது தன் வருங்கால கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ப்ரீ வெட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அதுவும் முத்தத்தை வெளிப்படுத்தி நச் கொடுத்துள்ளார்.