அடி அடி அடின்னு அடிச்சு மரத்துடுச்சு உடம்பு! பிக்பாஸ் நமீதா மாரிமுத்துவின் கண்ணீர் வீடியோ..
பிரபல தொலைக்காட்சி சேனலில் தற்போது டிஆர்பியை ஏற்றி வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. 5 வது சீசன் 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்ட வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. துவங்கிய இரண்டாம் நாளில் அவரவர்களின் சோகக்கதைகளை கூறி நெகிழ்ச்சிடைய செய்து வருகிறார்கள். அந்தவகையில் முதல் பிக்பாஸ் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து, தான் பட்ட கஷ்டங்களை கூறி அழ வைத்துள்ளார்.
தற்போது தன் பெற்றோர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர் என்று ஆரம்பத்தில் கூறிய நமீதா, மேடையில், யாருக்காவது எதாவது குறை இருந்தாலும் ஏற்ற்கொண்டு வாழ வேண்டும் என என்னுடைய அம்மா எனக்கு தினமும் சொல்லிக்கொடுப்பாங்க. ஆனால் அவர்களே என்னை அடி அடினு அடிச்சதுல உடல்பு மரத்து போச்சு. சமுதாயத்துல திருநங்கைகளை பாலியலுக்கும், பிச்சையெடுப்பதற்கும் தான் பார்க்கீறார்கள். எல்லாத்துக்கு பெத்தவங்க மட்டும் தான் காரணம்.
நீங்க முதலில் மாறுங்க நாங்க மாறிவிட்டோம், பெத்தவங்க பொறுப்பில்ல, மத்தவங்க பொறுப்பில்ல என கண்ணீருடன் பேசிய வீடியோ தற்போது இணையவாசியை நெகிழவைத்தும் அழவைத்தும் உள்ளது.
இப்படியான ஒரு நிலை எப்போது மாறும் இந்த சமுதாயத்தில்?.....
#Day4 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/jJCATm31r2
— Vijay Television (@vijaytelevision) October 7, 2021