பிக்பாஸ்ல கதறி அழுத நமீதா மாரிமுத்துவின் அம்மா-அப்பா இவுங்க தானா, போட்டோ பாருங்க
bb5
namithamarimuthu
By Yathrika
பிக்பாஸ்ல தேம்பி தேம்பி தனது சோகமான பயணத்த சொல்லி அழுதவங்க நமீதா மாரிமுத்து.
இவங்க ஒரு திருநங்கை, இதனால் படாத கஷ்டம் பட்டிருக்காங்க. எப்படி தான் மாரி வரத கண்டுபிடிச்சேன், அதனால என்ன கஷ்டம் வந்தது அப்படினு அவங்க சொல்ல சொல்ல அழாதவங்களே இல்ல.
இதுல கொடுமையே அவங்க அம்மா-அப்பாவே அவங்கள கொலை செய்ய நிறைய பிளான் எல்லாம் போட்டிருக்காங்க.
அப்படி நமீதாவ கொலை எல்லாம் செய்ய பிளான் போட்ட அவங்க அம்மா அப்பா இவங்க தானாம்.
