விஜய்யுடன் அதை செய்யணும் ஆசை!! நமிதா இப்படி சொல்லிட்டாரே
Vijay
Namitha
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நமிதா. இவர் 2004 -ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சினிமாவில் விலகி இருந்த நடிகை நமிதா, தற்போது அதிகமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான நமிதா கூறுகையில், நடிகர் விஜய் மிக மிக புத்திசாலி.
அதேநேரத்தில் அரசியலில் ஒரு புத்திசாலியான எதிரியுடன்மோதுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கும், அவரது கட்சி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நமிதா கூறியுள்ளார்.