காலமானார் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் !! சொத்து மதிப்பு விவரம்..

Actors Bollywood Death Tamil Actors
By Jai Oct 08, 2026 05:15 AM GMT
Report

நானா படேகர்

பாலிவுட் மற்றும் மராத்திய திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் நானா படேகர். தனது சிறப்பான நடிப்பின் மூலமும் எளிமையான வாழ்க்கை மூலமும் பலரது கவனத்தினை ஈர்த்தவர்.

காலமானார் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் !! சொத்து மதிப்பு விவரம்.. | Nana Patekar Dies At 75 Due To Cardiac Arrest

தமிழில் பொம்மலாட்டம், காலா உள்ளிட்ட படங்களில் நடித்த நானா படேகர் தனது கோவா வீட்டில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அவரது 75வது வயதில் காலாமானார்.

50 ஆண்டுகளில் சினிமாவில் ஏகப்பட்ட சாதனைகளை செய்த அவருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

பல ஊடக அறிக்கைகளின் படி மறைந்த நடிகர் நானா படேகரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் பெற்று வந்த அவரின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி முதல் 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

காலமானார் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் !! சொத்து மதிப்பு விவரம்.. | Nana Patekar Dies At 75 Due To Cardiac Arrest

மும்பையின் அந்தேரி பகுதியில் இருக்கும் ஒரு சிறிய ஒற்றை படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்பில் தான் தன் வாழ்க்கையை பெரும்பகுதியை அங்கு கழித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ. 1.1 லட்சம் ரூபாயக்கு வாங்கப்பட்ட அந்த வீடு தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 3 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தவிர கோவாவிலும் ஒரு சொந்த வீடும், புனேவில் 27 ஏக்கர் பரபளவில் ஒரு பெரிய பண்ணை வீடும் வைத்துள்ளாராம். வைத்துள்ளராம். இந்த வீட்டில் இருக்கும் போது தான் நானா படேகர் மரணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.